ஆர்.கே.நகரில் வாக்கு எண்ணும் பணியில் வருவாய் துறையினர் மட்டுமே!
வாக்கு எண்ணும் பணியில் வருவாய் துறையினர் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளனர் – மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் . வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்..ஒவ்வொரு மேசையிலும் மத்திய அரசின் நுண்கண்காணிப்பாளர் ஒருவர் இடம்பெறுவார்…
source: dinasuvadu.com