அமெரிக்காவின் ரிப்லி நகரில் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
ஒஹையோ (Ohio) நதியின் வெள்ளப் பெருக்கால் சூழ்ந்த அமெரிக்காவின் ரிப்லி (Ripley) நகரில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற கார்களை விட படகுகளை நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மிசிசிப்பி (Mississippi) பள்ளத்தாக்கில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ஒஹையோவில் (Ohio) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் நிரம்பி வழிகின்றன.வெள்ளம் சூழ்ந்த காட்சிகள் ஆளில்லாத விமானங்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.