இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் உயிரிழந்தார்.!

Default Image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் காலமானார்.

இலங்கையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தற்போதையை தலைவராக இருந்தவர் ஆறுமுகன் தொண்டைமான். 

இவர் இலங்கையில் அமைச்சராகவும் இருக்கிறார். இவர் இன்று அவர் வீட்டில் உடல் நலகுறைவு ஏற்பட்டு தலங்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடுளுமன்ற தேர்தலில் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அதன் பிறகு தொடர் வெற்றிகளை பெற்று பல்வேறு அமைச்சர் பதவிகளில் இருந்து வந்துள்ளார். தற்போதைய இலங்கை அரசிலும் அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin