ரியோவின் பிறந்தநாள் பார்ட்டி.! மீண்டும் ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்.!
பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளர்கள் அனைவரும் ரியோவின் பிறந்தநாள் பார்ட்டிக்காக மீண்டும் ஒன்று கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் .
வெளியே சென்ற பின்னரும் ஒருவருக்கொருவர் நட்பை பாராட்டும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று நடிகரும் , பிக்பாஸ் பிரபலமான ரியோ ராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.அதற்கான பிறந்தநாள் பார்ட்டியில் பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். ஆம் அர்ச்சனா, ஷிவானி,பாலாஜி, ஜித்தன் ரமேஷ், ரம்யா,சோம்,கேபி , சுரேஷ் சக்கரவர்த்தி,ஆஜீத், சம்யுக்தா உள்ளிட்ட பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர் .அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
Hapy BirthDay MR.CUTE❤
Shivu semme maq????
SK Thalaivaa????????@Siva_Kartikeyan #HBDSivakarthikeyan#Shivani pic.twitter.com/6ps7R8sZIl— ʟᵒˢˡⁱʸᵃᶠᵃⁿ????Priya???????????? (@itsme_Riya1118) February 17, 2021