புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்றுடன் மறைந்து நான் வருடங்கள் ஆகியுள்ளது .இந்த நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு,அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.அவரது நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்திலிருந்து சில புகைப்படங்களை நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ளார் .
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் தலைவி படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார் .விஜய் அவர்கள் இயக்கும் இந்த படத்திலிருந்து சில புகைப்படங்களை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 4-வது ஆண்டு நினைவு நாளில் தலைவி படத்தின் புகைப்படங்களை பதிவு செய்கிறேன் என்றும் ,தலைவி படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும்,குறிப்பாக சிறந்த மனிதராக பணியாற்றி வரும் இயக்குநர் விஜய்க்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.தற்போது அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…