இன்று ஒவ்வொரு நாடுகளிலும் வெடிபொருட்களை கண்டறிய அதிகமாக மோப்ப நாய்களை தான் பயன்படுத்துவதுண்டு. ஆனால் ஆப்பிரிக்காவில் கம்போடியாவில் கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் கண்டறிய பெரிய வகை எலி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 7 வயது நிரம்பிய அந்த எலிக்கு மகாவா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எலி இதுவரை 71 கண்ணிவெடிகளையும் 12-க்கும் மேற்பட்ட வெடி பொருட்களையும் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகாவாவின் இந்த செயலுக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்று விருது அளிக்கப்பட்டுள்ளது.
உருவத்தில் சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரை இந்த மகாவா காப்பாற்றிய பெருமை பெற்றுள்ளது. இந்த எலி 5 ஆண்டுகளாக இந்த பணியை மேற்கொண்டு வருகிற நிலையில், மகாவா ஒய்வு பெறும் வயதை எட்டியுள்ளதால் அதற்கு பணி ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…