பிரான்ஸில் உள்ள நைஸ் பகுதியில் உள்ள தேவாலய வாசலில் வைத்தே பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர், தேவாலயம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் கூறுகையில், நாங்கள் பாதிரியாரை கொல்ல வேண்டும் என கூச்சலிட்டபடி அவ்விடத்திற்கு வந்த சிலர் தான் இந்த செயலை செய்ததாக கூறியுள்ளனர். பாதிரியாரின் மார்பு கால்களில் அதிக அளவில் காயம் ஏற்பட்டு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கன்னியாஸ்திரி 72 வயதுடையவர் எனவும், அவரது கைகளிலும் கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் அடைப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…