சசிகுமார் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் மலையாள படமாகிய அய்யப்பனும் ஜோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளனர்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் அய்யப்பனும் ஜோஷியும். இந்த படத்தில் கதாநாயகன்களாக நடிகர் ப்ரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த படம் தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
அதில், நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளாராம். பிஜு மேனன் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்யாவுடன் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டுள்ளது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…