ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அண்ணாத்த இந்த படத்தில் நடிகை நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஸ் சூரி, மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள், இந்த படத்தை சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார், இந்த படம் ஒரு கிராம கதையை கொண்டதாம், மேலும் படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் லாக்டவுன் சமயத்தில் இந்த அண்ணாத்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது, மேலும் தற்பொழுது கொரனோ வைரஸ் காரணமாக லாக்டவுன் நாட்கள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி முடிக்க நாட்கள் ஆகும் என்பதால் இந்த அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…