ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடபட்டுள்ளது.
திருடன் போலீஸ் படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், நடிகை ரெஜினா எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்கிறார். வித்தியசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ரெஜினா. தற்போது சூர்ப்பனகை என்ற கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4ம் தேதி அன்று 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில்,…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
பலரும் விரும்பி சாப்பிட்டு வரும் சீதாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :…
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.…
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில்…