3 மாதங்களில் ஒரு கோடி மொபைல்களை விற்று சாதனை படைத்த ரெட்மி நிறுவனம்.. எந்த மொபைல் அது?

Default Image

சியோமியின் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம்.

ரெட்மி 8:

 

Image result for redmi note 8"

இந்த ரெட்மி நோட் 8 ப்ரோ போனானது, 6.3” நோட்ச் டிஸ்பிலேயை கொண்டது. 665 ஸ்னாப்ட்ராகன் சிப்செட் ப்ரோசிஸோர், 48+8+2 Mp ட்ரிபிள் கேமரா, (48- பிரைமரி, 8- வைட் அங்கிள், 2- மேக்ரோ லென்ஸ்), செயற்கை நுண்ணறிவு, 13 Mp செல்பி கேமரா, 4000 Mah இன்-பில்டு பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜ்ர், 6+64, 6+128, 8+128, GB ram.

விலை:

1.  ரெட்மி நோட் 8 ப்ரோ: 6+64 ~ ரூ. 14,999/-

2. ரெட்மி நோட் 8 ப்ரோ: 6+128 ~ ரூ. 15,999/-

3. ரெட்மி நோட் 8 ப்ரோ: 8+128 ~ ரூ. 17,999/-

Image result for redmi note 8 pro"

அதேபோல, சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை ஒரு கோடி யூனிட்டுகளை கடந்துள்ளது. கடந்த வாரம், இந்திய நாட்டில் மட்டும் ஒரே மாதத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்துள்ளது சியோமி நிறுவனம்.

இதனை கொண்டாடும் விதமாக, சீனாவில் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடலை 100 யுவான் குறைத்து 1299 யுவான் விற்கப்படுகிறது. (இந்திய மதிப்பில் ரூ. 13,250) ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்