மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை… சகல வசதிகளுடன் சந்தையில் களமிறங்கும் இந்த மாடல்….

Default Image

ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடலான ரெட்மி மாடல் தற்போது தனது புதிய ரெட்மி ஏ சீரிஸ் என்ற முதல்முறையாக இரட்டை கேமராக்களைக் கொண்டு ‘ரெட்மி 8ஏ’ என்ற பெயருடன் செல்போன் சந்தையில் களமிறங்குகிறது.இதில்,

  • 13 எம்.பி. முதன்மை சென்சார் மற்றும் 2 எம்.பி. கேமராவைக் கொண்டுள்ளது.
  • முன்பக்கத்தில், 8 எம்.பி. கேமரா மூலம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெறலாம். மேலும் இதில், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி இருக்கிறது.
  • இதில், 6.2 இன்ச் டாட் நாட்ச் எச்டி மற்றும்  ஐபிஎஸ் டிஸ்ப்ளே திரை உள்ளது.
  •  மேலும், இதில் 5,000 எம்ஏஎச் உயர் திறன் கொண்ட பேட்டரி மூலம் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இயங்குகிறது.
  • மேலும், 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும், டைப்-சி போர்ட் வழியான சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் சிப்செட் மூலம் செயல்படுகிறது.
  • இந்த மாடல், 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • ஆரம்ப விலை ரூ.6,499 அமேசான் மற்றும் எம்.ஐ டாட் காம் தளத்தில் கிடைக்கிறது.
  •  பிப்ரவரி 18 முதல் விரைவில் அனைத்து ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain