அதில்,பச்சை,வெள்ளை,கருப்பு,நிறங்களில் அறிமுகப்படுத்தியது.தற்போது, புதிதாக கண்ணை கவரும் வண்ணத்தில் நீல நிறத்தில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன் சந்தை விலை ரூ.14,999/- என நிர்ணயம் செய்துள்ளது. இதன் திரை 6.53 அங்குலமாக உள்ளது.மேலும் இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராச்ஸர் உள்ளது. அதிகம் சூடாகும் என பரவலாக விமர்சனம் உள்ள நிலையில்,இந்த போன் விரைவில் சூடாவதை தடுக்க லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் புதிதாக கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் போனின் வெப்பத்தை 4 டிகிரி முதல் 6 டிகிரி வரை குறைக்க உதவும்.மேலும் இதில், 64 மெகா பிக்சல் கேமரா உள்ளது. செல்பி பிரியர்களுக்கென முன்புறத்தில் 20 மெகா பிக்ஸேல் கேமராவும்,இதன் நான்கு முனைகளிலும் 3டி கண்ணாடி வளைவு உள்ளது.இதன் பேட்டரி திறன் 4,500 எம்.ஏ.ஹெச். ஆகும். மேலும் இது விரைவாக சார்ஜ் ஆக இதில் 18 வாட் ஆக சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…