மீண்டும் இணையும் பிகில் கூட்டணி… தளபதி 66 மாஸ் அப்டேட்..!

நடிகர் விஜயின் 66 வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடித்து விட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே வெளியீட படக்குழுவினர் தகவல்கள் வெளியாகி வருகிறது உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.
இந்த படத்தை பற்றி மட்டும் சமூக வலைதளத்தில் வெளியாவது மட்டுமில்லாமல், விஜயின் 66 வது படம் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால் விஜயின் 66 வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025