ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ரியல்மி …

Default Image
சந்தையில் நல்ல எதிர்பார்ப்பில் உள்ள நிறுவனமான ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ மாடல்  விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த  புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. குவாட் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.
 இதுதவிர இதின் சிறப்பம்சங்களான, 
  • 18 வாட் சார்ஜர்,
  • 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
  • இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்,
  • ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்,
  • டூயல் சிம் வசதி,
  • வைபை,
  • ப்ளூடூத் 5.0 போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த மாடல் முதற்கட்டமாக மியான்மரில் அறிமுகம் செய்யப்படும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்