நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்தில் ரியல் லைஃப் தம்பதிகள் .! பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் இரண்டாவது படத்தில் ரியல் லைஃப் தம்பதிகளான நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி நடிக்கவுள்ளனர்.
பிரபல நடன இயக்குனரான பிருந்தா அவர்கள் “ஏய் சினாமிகா” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் . துல்கர் சல்மான், காஜல் அகர்வால்,அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது பிருந்தாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிருந்தா இயக்கும் இரண்டாவது படத்தில் ரியல் லைஃப் தம்பதிகளான நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி நடிக்கவுள்ளனர் .டாட்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தரண் குமார் இசையமைக்கவுள்ளார் . தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.”எங்க போற டி ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
#EngaPoreDe
A #DadSon pictures Original????
A @dharankumar_c musical ????????
Choreographed & Directed by our most fav @BrindhaGopal1 starring @KikiVijay n myself ????
Lyrics by @RJVijayOfficial@onlynikilஉங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி – அன்றும் இன்றும் என்றும் pic.twitter.com/sMXCSTZELg
— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) November 26, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025