இந்த நடிகருடன் லிப்லாக் காட்சியிலும் நடிக்க தயார்-தமன்னா.!
நடிகை தமன்னா தனக்கு ரித்திக் ரோஷன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் லிப்லாக் காட்சியிலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா .விஜய் ,அஜித் , தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்றே கூறலாம்.
இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகருடன் லிப்லாக் காட்சியிலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார் . தமன்னா தனக்கு ரித்திக் ரோஷன் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் லிப்லாக் காட்சியிலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.இதிலிருந்து தமன்னாவிற்கு பிடித்த ஹீரோ ரித்திக் ரோஷன் என்று தெரிகிறது.இவரது இந்த கருத்து ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவருக்கு ரித்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.