ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா அதிபர் அறிவித்துள்ளார்.
நோட்டா கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிரிப்பு தெரிவித்து. அந்நாட்டுக்கு எதிராக போர் நடத்த தனது படைகளை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்தது. மேலும், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சிபடை ஆக்கிரமித்த டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் 2 பிராந்தியங்களை தனி சுதந்திர நாடக அறிவித்து அங்கு ரஷ்யா ராணுவம் புகுந்தது.
ரஷ்ய அதிபரின் என் இந்த முடிவுக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், அமெரிக்கா , இங்கிலாந்து நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தனர். இன்று உக்ரைன் மீது ரஷ்யா தாக்கல் நடந்த தொடங்கி விட்டது. உக்ரைன் நாட்டின் மீது பல மணிநேரமாக வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தும் ரஷ்யா, தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா அதிபர் அறிவித்துள்ளார். மேலும், எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா அறிவித்துள்ளது.
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…