ரவா கேசரி எப்படி செய்யணும் தெரியுமா…?
தேவையான பொருட்கள் :
- ரவா – 1 கிலோகிராம்
- சர்க்கரை – 3/4 கிலோ
- குங்குமப்பூ – சிறிதளவு
- நெய் – 300கிராம்
- ஏலக்காய் – 4
- திராட்சை – 5
- முந்திரி – 5
செய்முறை :
கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுக்கவும். நறுமணம் வரும்போது நீர், சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைக்கவும். அதன்பிறகு நெய் சேர்த்து, பின் வறுத்த ரவை, ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும். பேஸ்ட்டாக வரும் வரை வைத்திருந்து இறக்க வேண்டும்.