நடிகை ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ராட்சசி. இப்படத்தை கௌதம்ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் பள்ளி மாணவர்கள் பற்றியும், கல்வியாளர்கள் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் நல்ல கருத்துக்களையம், கல்வித்துறையில்ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் என பல கருத்துக்களை முன்வைத்து முன் வைத்து எடுக்கப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.
தற்போது இந்த படத்தை மலேசிய கல்வி அமைச்சர், மாஸ்லே பின் மாலிக், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ‘இந்த கதை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எனவும், ஆச்சரியப்பட வைத்ததாகவும் தற்போது உள்ள கல்வி வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு கொள்கைகளை இப்படம் பேசியுள்ளது எனவும், கல்வித்துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இப்படம் நல்ல கருத்துகளை முன்வைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று எனவும், பதிவிட்டுள்ளார். கல்வியாளர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவருமே பார்க்க வேண்டிய திரைப்படம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…
மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று…
சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…