இன்றைய (16.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் :  சிவாலய வழிபாட்டால் நன்மைகள் உண்டாகும்.இனிய செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.பொதுவாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

ரிஷபம் :கோவில் வழிபட்டால் குதுகலம் காணவேண்டிய நன்நாள்.பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி மகிழ்வீர்கள் உறவினர்கள் உங்கள் மகிழ்கின்ற தகவலை தருவர்.விரயங்களும் உண்டு.

மிதுனம் : மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் இனிய நாள்.உங்களின் தொழில் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர்.தங்கது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

கடகம் : ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இன்னாள் இருக்கபோகிறது.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு இன்று உண்டு.போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும்.சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் வந்து சேரும்.

சிம்மம் : சிவதூதன் வழிபட்டால் சிறப்பான வாழ்க்கையை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள்.மறத்தியால் மறந்த காரியங்களை இன்று சிரம் கொண்டு எடுத்து முடிப்பீர்கள்.தந்தை வழி தகராறுகள் சுமுகமாக அகலும்.

கன்னி : பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உறவினர் ஒருவரின் நல்ல யோசனைகளை உங்களுக்கு சொல்லலாம்.பெற்றோர் நலனில் அக்கறை காட்டி மகிழ்வீர்கள்.கடிதம் வழித் தகவல் கனிந்த தகவலைத் தரும்.

துலாம் : உறவினரின் வருகையால் உற்சாகம் பெருகும் நாள். உயர்ந்த மாமனிதர்களின் சந்திப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.வருமானம் திருப்தி தரும்.வரன் கள் வாயிற்கதவை தட்டும்

விருச்சிகம் : நலமெல்லாம் பெற நந்தீஸ்வர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.புதிய நண்பர்களின் அறிமுகம் இன்று உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு : கலகலப்பான செய்தி ஒன்று காலையிலேயே வந்து சேரும்.கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.பிள்ளைகளால் உதிரி வருமானம் கிடைக்கும்

மகரம் : உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுகின்ற நாள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.பெருமைக்கென்றே சில செலவுகளை செய்வீர்கள்.கொடுக்கல் வாங்கலில் நிலவிவந்த குழப்பங்கள் அகலும்.

கும்பம் : சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உடல் நிலையில் திடீரென்று தொல்லை தரலாம்.பொறுப்பாக வேலைகளை செய்து முடித்தாலும் ஏதாவது குறைச் சொல்லுக்கு ஆளாக நேரிடும்.அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

மீனம் : நந்தி வழிபட்டால் நலன் களை வரவழைத்து கொள்ள வேண்டிய நாள்.குடும்பத்தின் தேவைக்காக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.திருமண பேச்சுகள் முடிவாக வாய்ப்பு உள்ளது.

—தினச்சுவடு சார்பாக அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்— 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi