இன்றைய (26.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையாக செயலபடும் நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது.
ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காணும் நாள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும் விதமாக அமையும்.
மிதுனம் : இன்று பொறுமை இழக்கும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.
கடகம் : இன்று பலன் களை கிடைக்க இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் தடைகள் அகலும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தை தவிர்த்து நேர்மறையான எண்ணங்கள் ஏற்படும்.
சிம்மம் : இன்று உங்களின் தேவை பூர்த்தியாகும்.வரன் கள் வாயிற்கதவை தட்டும்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கன்னி : இன்று நீங்கள் சாதிப்பதற்கு ஏற்ற நாள். விரும்பியவை நிறைவேறும். தன்னம்பிக்கையும் துணிவும் அதிகரித்து காணப்படும்.
துலாம் : இன்று வாய்ப்புகள் தேடி வரும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும்
விருச்சிகம் : கோபத்தை குறைத்து கொண்டு செயல்படும் நாள் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு.மற்றவரிடம் ஒப்படைக்கும் காரியங்கள் உங்களிடமே வந்து சேரும்.விரயங்கள் உண்டு.
தனுசு : இறைவழிபாடு முலம் மனகசப்புகள் அகலும்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம்.பணத்தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்
மகரம் : இன்று நல்ல தகவல்கள் வந்து சேரும் நாள். நீண்ட நாள் கழித்து மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.பக்கத்தில் இருப்பவரிம் அளந்து பேசுவது நல்லது..
கும்பம் : யாரையும் நம்பாகமல் காரியங்களை தானே செய்து கொள்ள வேண்டிய நாள்.கோபத்தை தூண்டும் விதமாக யாரும் பேசுனாலும் பொறுமையே கடைபிடிக்க வேண்டும்.இறைவழிபாடு மனத்திற்கு மகிழ்ச்சியை தரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025