இன்றைய (24.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று காலையிலேயே பொன்னான தகவல் வந்து சேரும்.வியாபர ரீதியாக எடுக்கும் முயற்சிக்கு வெற்றி நிச்சயம்.உதவி கிடைக்கும்.பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம் : இன்று அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய நாள்.மதியம் எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் பண சம்பந்தப்பட்ட காரியங்களை மற்றவர்களிடம் யோசித்து கொடுப்பது நல்லது.
மிதுனம் : உத்தியோகத்தில் பணி மாறுதல் கிடைக்க வாய்ப்புள்ளது. விரயங்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்ச்சி தேவை உறவினர் இடையே பகை உருவாகமல் பார்த்து கொள்ளுங்கள் பயணங்கள் செய்யும் போது கவனத்துடன் இருப்பது நல்லது.
கடகம் : உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள்.முயற்சியில் வெற்றி கிடைக்கும் மனகசப்புகள் அகலும் இடம்,பூமி லாபம் உண்டு.புதிய பொறுப்புகள் தேடி வரும்
சிம்மம் : வாய்ப்புகள் தங்கள் வாயிற்கதவை தட்டும் நாள்.பாதியில் நின்ற பணி இன்று நிறைவடையும் மங்கல நிகழ்ச்சி மனை நடக்க அறிகுறிகள் தென்படும்.
கன்னி : தடைப்பட்டு கொண்டே வந்த பணிகள் வெற்றிகரமாக முடியும். மகிழ்ச்சி கூடும். வரும் திருப்தி தரும்.இருந்த போது நண்பர்களுக்கு ஒரு தொகையை செலவழித்து விடூவீர்கள்.கூட்டு முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
துலாம் : சொல்லிய சொல்லை செயலாக்கி காட்டும் நாள்.தன்னமிக்கை மற்றும் தைரியம் கூடும்.புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டு மகிழ்வீர்கள்.எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
விருச்சிகம் : தொழிலில் முக்கிய புள்ளிகளின் உதவி கிடைக்கும் நாள். முன்னேற்றம் கூடும்.லாபம் எதிர்பார்த்த படியே அமையும்.துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து பக்கபலமாக இருப்பர்.
தனுசு :சகோதர வழியில் இருந்த சண்டைகள் அகலும்.தாழ்வு மனப்பாண்மை தூக்கி எரிவது நல்லது.பழைய வாகனத்தை விட்டு புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற சிந்தனை மேலொங்கும்.
மகரம் : சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பணக்கவலைகள் தீரும்.நம்பிக்கையுள்ளவர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
கும்பம் : கருத்து வேறுபாடுகள் எல்லாம் கலையும்.கௌரவம்,புகழ் கூடும்.உத்தியோகத்தில் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.தந்தை வழி ஆதரவு கிடைக்கும்.
மீனம் :விரும்பிய காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நாள்.முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.வரன் கள் வாயில் கதை தட்டும்.மாற்றுக்கருத்து உடையோர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025