மேஷம் : வெற்றிபெற உறுதியுடன் உழைக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்தநாள். பிரார்த்தனைகள் செய்யுங்கள் மனம் அமைதியுடனும் உறுதியுடனும் இருக்கும்.
ரிஷபம் : இன்று மிகவும் உற்சாகமான நாள் உங்களுடையது. கிடைக்கும் வாய்ப்புகளை உறுதியடனும், தைரியத்தோடும் வென்று காட்டும் நாள். எளிதில் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள்.
மிதுனம் : இன்று உங்களுக்கான சாதகமான சூழல் இல்லாத நாள். முடிந்தவரை மனதை மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ளுங்கள். இறைவனை வணங்குங்கள் மன அமைதி கிடைக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு திருப்தியற்ற நிலை உருவாகும். சிறிது கவலையுடன் இன்றைய நாளை கடத்தக்கூடிய நிலை உருவாகலாம். அதிகம் சிந்திப்பதை தவிருங்கள். இன்று உங்கள் சௌகரியங்கள் விட்டுக்கொடுக்கவேண்டிய சூழல் உருவாகும்.
சிம்மம் : இன்று உங்களுக்கான சிறப்பான நாள். எதிர்பாரதா நன்மைகள் உங்களுக்காக காத்திருக்கிடின்றன. உங்கள் அறிவாற்றலை கொண்டு இந்நாளை தன்வசமாக்குவீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். விருந்தினர் வருகையினால் உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகும்.
துலாம் : இன்று உங்களுக்கு சவாலான நாள். பதட்டமாக உணரும் நாள். எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளவேண்டும். அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.
விருச்சிகம் : இன்று உங்களின் சிறந்த முயற்சிக்கும் தடை இருக்கும். மனம் அமைதியின்றி தவிக்கும். பதட்டமாக உணர்வீர்கள். பிரார்த்தனை தியானம் செய்ய வேண்டும்.
தனுசு : உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு இன்று கிடைக்கும். ஆர்வமாக இன்று இருப்பீர்கள். தன்னம்பிக்கை வளரும் நாள்.
மகரம் : அனுசரித்து நடந்தால் இந்து முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்கள், நலம் விரும்பிகள் உங்களுக்கு நலம் புரிவார்கள். தனித்து இருப்பது போல உணர்வீர்கள்.
கும்பம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். கவலை அளிக்கும் நாள், வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கும் நாள் உங்களுடையது.
மீனம் : இன்றைய நாளில் விரைவாகவும், தீர்மானமாகவும், அமையும். இன்றைய நாளை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர்கள் அதிகமாக பொது விசேஷங்களில் கலந்துகொள்ளுங்கள்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…