துலாம்: வைராக்கியத்தோடு செயல்படுவீர்கள்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் வாயிலாக வந்து சேரும்.
விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் வாயிற்கதவை தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதியை வங்கிகளில் சேர்க்கும் எண்ணமானது உருவாகும். மேற்கொள்ளுக் பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
தனுசு: மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் எல்லாம் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.
மகரம்:வரவானது இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள் ஏற்பட்டு அகலும்.
கும்பம்: கடந்த சில நாட்களாகவே வாட்டிவந்த மனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்: முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள். கடந்த 2 நாட்களாக வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…