இன்றைய (29.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!

Published by
kavitha
மேஷம்: யோசித்துச் செயல்பட்டு காரிங்களில் வெற்றி பெறுவீர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பயணங்களை மாற்றியமைப்பது நல்லது.
ரிஷபம்: நண்பர்கள் தக்கசமயத்தில் உதவும் நாள். பணத் தேவை பூர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாலைநேரம் மனக்குழப்பம் அகல இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: காரியங்களில் நம்பிக்கை அதிகரிக்கும்நாள். குடும்பப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபார எதிர்பார்த்த லாபம் உண்டு.
கடகம்: எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.மனத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் அகலும்.தெளிவு பிறக்கும்.வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்மம்: வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகு. உத்யோகத்தில் பணி சற்று அதிகரிக்கலாம்.பிரச்சினைள் அகலும்.  தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கன்னி:  வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் நிலவிவந்த சண்டை, சச்சரவுகள் அகலும்.பணவரவு திருப்தி தரும்.பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம்:  வைராக்கியத்தோடு  செயல்படுவீர்கள்.கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். இறைவழிபாட்டினை மேற்கொள்வீர்கள்.எதையும் யோசித்து செய்வீர்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதி தற்சமயத்தில் உதவும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வீட்டுக்கொடுத்து காரியங்களை சாதிப்பீகள் 

தனுசு:   திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகிடைக்கும்.பேச்சில் கவனம் தேவை .பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.

மகரம்:வரவு இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள்  அகலும்.

கும்பம்:  மனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்: முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள்.  வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் அகலும்.

Recent Posts

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

15 minutes ago

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

42 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

1 hour ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

1 hour ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…

2 hours ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

2 hours ago