பஞ்சாங்கம்
இன்று (28.03.2020) சனிக்கிழமை விகாரி வருடம், பங்குனி 15-ம் தேதி நல்ல நேரம் காலை 10.30 – 11.30 மாலை 4.30 – 5.30 ராகு காலம் 9.00 -10.30 எம கண்டம் 1.30 – 3.00 குளிகை 6.00 – 7.30 திதி சதுர்த்தி நட்சத்திரம் பரணி சந்திராஷ்டமம் சித்திரை,சுவாதி யோகம்: சித்த சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் விசேஷம்: சதுர்த்தி விரதம்.
திருநெல்வேலி, பழனி, மதுரை, குன்றக்குடி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம்.மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், சேஷ வாகனத்தில் கிருஷ்ணாவதாரக் காட்சி.மன்னாா்குடி ராஜகோபால சுவாமி காலை பள்ளியறை சேவை.கீழ்நோக்கு நாள்.
துலாம்: குடும்பத்தில் கணவன், மனைவி இடையே நிலவிய பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். நம்பிக்கை மிளிர தும்பிக்கையினை வழிபடுங்கள்
விருச்சிகம்: காரிய தடை அகலும். எந்த செயலையும் எளிதாக எடுத்துக் முடித்துவவிடுவீர்கள்.பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்கத்தில் செல்லும் போது கவனம் தேவை.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.மனக்குழப்பம் அகல இறைவழிபாட்டில் கவனத்தை செலுத்துவீர்கள்
தனுசு: மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி தைரியம் உண்டாகும்.தெளிவு பிறக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும். பிரச்சனைகள் அகலும்.பெற்றோர் மீது பாசம் அதிகரிக்கும்.
மகரம்: பிரச்னைகளை எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.மனத்தில் ஏற்படும் வீண் கவலைகளை அகற்ற விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள்.
கும்பம்: கஷ்டங்கள் குறையும். சித்தர்கள் வழிபாட்டினை மேற்கொள்வீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் பிடிப்பு ஏற்படும்.
மீனம்: திறமையாக பேசி காரியங்களை சாதித்து காட்டும் நாள். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும்.
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…