இன்றைய(27.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!
துலாம்: சொல்லும் சொல் வெல்லும் சொல்லாக மாறுகின்ற நாள். நெருங்கியவர்களோடு நீடித்துவந்த பிரச்சினை அகலும். தெளிவு பிறக்கும்.புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.
விருச்சிகம்: ஆசைகள் நிறைவேறும் நாள். ஆலய வழிபாடு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வீர்கள்.வரன்கள் நழுவி செல்லும்.
தனுசு: மற்றவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. லை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்: தன்னம்பிக்கையானது அதிகரிக்கும் நாள். ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் தானாக விலகும். மனத்திற்கு பிடித்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்: கனவுகள் எல்லாம் நிஜமாகும் நாள். தொட்ட காரியம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகி செல்வர். சொத்துக்களில் நிலவிய வில்லங்கங்கள் அகலும். திருமணப் பேச்சுக் கள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தமடைவீர்கள்.
மீனம்: திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைத்து மகிழும் நாள். தாய்வழி தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி குறித்து ஆர்வம் காட்டுவீர்கள்.வரன்கள் வாயில் கதவைத்தட்டும்.மனத்திற்கு இனியவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.