இன்றைய(25.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha
மேஷம்: உத்யோகம் தொடர்பாக எடுத்த  முயற்சியிக்கு வெற்றி கிட்டும் நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம்.முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும்.
.
ரிஷபம்: கல்யாண வாய்ப்புக் கைகூடும் நாள்.  சுபச் செய்திகள் வந்து சேரலாம்.  நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தாயின் ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்: புதிய நண்பர்கள் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப முன்னேற்றத்திற்கு புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினை மற்றும் பஞ்சாயத்துக்கள்  முடிவிற்கு வரும்.
கடகம் உத்தியோகத்தில்    உயர்ந்த   நிலையடையும் வாய்ப்பு   கைகூடி வரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நீண்ட நாளைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும்.
சிம்மம்: பணவரவு மனதிருப்தி தரும். அலுவலகத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்.தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி:  தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும் நாள். கடின முயற்சிக்குப்  வெற்றி கிடைக்கும். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.    பத்திரப்பதிவில்  இருந்து வந்த  தடைகள்  அகலும்.

துலாம்:  தங்களின் திறமைகளை பார்த்து மற்றவர்கள் வியப்படையும் நாள்.இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. சச்சரவுகள் அகலும் மனதில் சமாதானம் ஏற்படும். வரவு திருப்தி தரும். 

விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும் நாள். வருமானம் இருமடங்கி மகிழ்ச்சி தரும். வளர்ச்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் உதவி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி கிட்டும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.  

தனுசு:  விருப்பங்கள் நிறைவேற  வழிபாடுகளில் அதிக நம்பிக்கை ஏற்படும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் எல்லாம் தங்கள் செயல்பாடுகளைக் கண்டு பெருமை அடைவர். ஆரோக்கியம் சீராகும். 

மகரம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். எதையும் நிதானமாகச் செய்து வெற்றி பெறுவீர்கள்.    

கும்பம்:  விட்டுக்கொடுத்துச் சென்று காரியங்களை சாதிப்பீர்கள். வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணத் தேவை பூர்த்தியாகலாம்.

மீனம்: நன்மைகள் நடைபெறுகின்ற நாள். மற்றவருக்காக  கடனாக அளித்த தொகைகள் திரும்பக் கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். அக்கம், பக்கத்தினரிடம் இருந்து வந்த பகை விலகும்.

Published by
kavitha

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

25 minutes ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

42 minutes ago

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? குழப்பத்தில் படக்குழு!

சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…

1 hour ago

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

2 hours ago

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

2 hours ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

3 hours ago