இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: பக்குவமாகப் பேசி காரியத்தை சாதித்து அனைவரின் பாராட்டுக்களைப் பெறும் நாள். உற்றார், உறவினர்கள் சிலர் உதவி கேட்பார்கள்,உத்யோகம் சம்பந்தமாக ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். மேற்கொள்ளூம் பயணங்களால் பலன்கிடைக்கும்.
விருச்சிகம்: யோகமான நாள். தொலைபேசி தகவல் மகிழ்ச்சியை தரும். . தொழிலில் முன்னேற்றத்திற்குமுக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். அயல்நாட்டு முயற்சியானது கைகூடும்.
தனுசு: மனதிற்கு இனிய சம்பவங்கள் எல்லாம் இன்று நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் ஏற்படும். வீடுகட்டும் பணி மும்முரமாக நடக்கும்.
மகரம்: உணர்ச்சி வசப்பட்டு பேசி பகையை வளர்காமல் செயல்படுவீர்கள். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியம் சீராகும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு புண்ணியத்தை பெருவீர்கள்.
கும்பம்: குடும்பத்தினரிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பின்னர் வருத்தமடைவீர்கள். கோபத்தை குறைக்க பிடித்த திருநாமத்தை உச்சரியுங்கள்.உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மீனம்: பிரிந்து சென்றவர்கள் எல்லாம் பிரியமுடன் வந்து இணையும் நாள். எதிரிகள் உதிரியாகி விலகுவர். வாழ்க்கைத்துணையின் வழியே மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். நீண்ட நாள் எண்ணம் தற்போது நிறைவேறும்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…