இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: கடமையே எல்லாம் என்ற உணர்வோடு செயல்பட்டுக் காரியங்களை விரைவாக முடிக்கும் நாள்.உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் உங்களை தேடி வரும். பிரபலமான நபர்களின் ஒத்துழைப்பு மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமணப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிகம்: பொதுவாழ்க்கையில் புகழ் கூடுகின்ற நாள். புதிய ஒப்பந்தங்கள் நாடி வரும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப்பணியில் ஆர்வமானது அதிகரிக்கும். சகோர/சகோதரிகளுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.
தனுசு: குடும்பத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் சென்று காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் ஏற்படலாம்.
மகரம்: பண வரவு திருப்தி தருகின்ற நாள். பாசம்மிக்க பலர் சமயத்தில் நேசக்கரம் நீட்டுவர். திட்டகாரியங்களை திட்டமிட்டவாறு செயல் படுத்துவீர்கள்.வீட்டை விரிவாக்கும் எண்ணம் மேலோங்கும்.
கும்பம்: சாமர்த்தி பேச்சால் காரியங்களைச் சாதிக்கும் நாள். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்ச்சி காண்பீர்கள்.
மீனம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகள் எல்லாம் இறுதியில் சாதமாக முடிவடையும்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…