பஞ்சாங்கம்
இன்று (16.03.2020) திங்கள்கிழமை விகாரி வருடம், பங்குனி3-ம் தேதி நல்ல நேரம் காலை 6.30 – 7.30 மாலை 4.30 – 5.30 ராகு காலம் 7.30 -9.00 எம கண்டம்10.30 – 12.00குளிகை 1.30 – 3.00 திதி அஸ்டமி நட்சத்திரம் கேட்டை சந்திராஷ்டமம் பரணி யோகம்: சித்த யோகம் சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் விசேஷம்: உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீஸ்ரீனீவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கு.
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: வைராக்கியத்தோடு செயல்படுவீர்கள்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் வாயிலாக வந்து சேரும்.
விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் வாயிற்கதவை தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதியை வங்கிகளில் சேர்க்கும் எண்ணமானது உருவாகும். மேற்கொள்ளுக் பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
தனுசு: மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் எல்லாம் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.
மகரம்:வரவானது இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள் ஏற்பட்டு அகலும்.
கும்பம்: கடந்த சில நாட்களாகவே வாட்டிவந்த மனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்: முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள். கடந்த 2 நாட்களாக வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…