இன்றைய(15.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

இன்று (15.03.2020) ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடம், பங்குனி2-ம் தேதி நல்ல நேரம் காலை7.30 – 8.30   மாலை 3.30 – 4.30 ராகு காலம் 4.30 -6.00 எம கண்டம்12.00 – 1.00குளிகை 3.00 – 4.30 திதி ஷப்தமி  நட்சத்திரம் அனுஷம் சந்திராஷ்டமம் அசுபதி யோகம்: மரண யோகம் சூலம்: மேற்கு  பரிகாரம்: வெல்லம் விசேஷம்:  ஷஷ்டி, இன்று கண்ணூறு கழித்தல்  நன்று.ஆரோக்கிய ஸ்னாம் செய்ய நன்று.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: அருகில் இருப்பவர்களை அனுசரித்து சென்று காரியத்தை சாதிப்பீர்கள்.வாக்கு கொடுக்கும் போது யோசித்து செயல்படுவீர்கள்  வீணான குழப்பம் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் அக்கறை  தேவை.
ரிஷபம்: நண்பர்களால் நன்மை கிடைக்கும். வெளி நாட்டுத் தொடர்பு  நலம் அளிக்கும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி பெறும். உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்புக் கைகூடும்.
மிதுனம்: காலை நேரத்திலேயே காதிற்கு இனிய செய்தி வந்து சேரும் நாள். ஆரோக்கியம் சீராகும். வீட்டுப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
கடகம்: சந்தோ‌ஷம் அதிகரிக்கின்ற நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.வாங்கல் மற்றும் கொடுக்கல் ஒழுங்காகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணமானது மேலோங்கும்.
சிம்மம்: வயதில் மூத்த மனிதர்களை சந்தித்து மகிழும் நாள். எதிர்கால நலன்கருதி சேமிக்க தொடங்குவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி  செய்வீர்கள்.நல்ல வாய்ப்புகள் தேடி வருகிறது அதை அறிந்து பயன்படுத்தி கொள்வீர்கள்.
கன்னி:  அன்பு நண்பர்களின் திடீர் சந்திப்பால் ஆனந்தமானது பெருகும் நாள். இழுபறியாகி வந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தக்கசமயத்தில் ஆதரவுக்கரம் கிடைக்கும்.பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்:  கடமையே எல்லாம் என்ற உணர்வோடு செயல்பட்டுக் காரியங்களை விரைவாக முடிக்கும் நாள்.உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் உங்களை தேடி வரும். பிரபலமான நபர்களின் ஒத்துழைப்பு  மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமணப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சிகம்: பொதுவாழ்க்கையில் புகழ் கூடுகின்ற நாள். புதிய ஒப்பந்தங்கள் நாடி வரும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப்பணியில் ஆர்வமானது அதிகரிக்கும். சகோர/சகோதரிகளுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

தனுசு:  குடும்பத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் சென்று காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் ஏற்படலாம்.

மகரம்: பண வரவு திருப்தி தருகின்ற நாள்.  பாசம்மிக்க பலர் சமயத்தில் நேசக்கரம் நீட்டுவர். திட்டகாரியங்களை திட்டமிட்டவாறு செயல் படுத்துவீர்கள்.வீட்டை விரிவாக்கும் எண்ணம் மேலோங்கும்.

கும்பம்:  சாமர்த்தி பேச்சால் காரியங்களைச் சாதிக்கும் நாள். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்ச்சி காண்பீர்கள். 

மீனம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களில்  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகள் எல்லாம் இறுதியில் சாதமாக முடிவடையும்.

Recent Posts

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

26 minutes ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

49 minutes ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

1 hour ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

1 hour ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

2 hours ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

2 hours ago