இன்றைய(07.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

இன்று (07.03.2020)சனிக்கிழமை விகாரி வருடம், மாசி 24-ம் தேதி நல்ல நேரம் காலை10.30 – 11.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 9.30 -10.30 எம கண்டம்1.30 – 3.00குளிகை 6.00 – 7.30 திதி திரயோதசி நட்சத்திரம் ஆயில்யம் சந்திராஷ்டமம் பூராடம் யோகம்: சித்த யோகம் சூலம்:கிழக்கு  பரிகாரம்: தயிர் விசேஷம்: சனி மகாபிரதோஷம். காங்கேயநல்லூர் ஸ்ரீ முருகபெருமான் வள்ளி திருமண காட்சி.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.புதிய முயற்சி கைக்கூடும்.திட்டக்காரியங்களில் வெற்றிக்கிடைக்கும்.
ரிஷபம்: அனுசரித்து சென்று அனைவரையும் அரவனைத்து மகிழ்வீர்கள்.கணவன்-மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து அன்பு அதிகரிக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிதுனம்: எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்.கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும்.தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
கடகம்: காரியத்தில் கண்ணாக செயல்பட்டு முடித்து பாராட்டை பெறுவீர்கள்.புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.மனதிற்கு இனிய சம்பவம் ஒன்று மாலை நேரத்தில் நடைபெறும்.
சிம்மம்: சுறுசுறுப்போடு செயல்பட்டு செயல்களை முடித்து  பம்பரமாக சுழன்று  கொண்டே இருப்பீர்கள்.தொழிலை விரிவுப் படுத்துவீர்கள். பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.பணவரவு திருப்தி தரும்.
கன்னி:  தெளிவு பிறக்கும் நாள்.உடன் இருப்பவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து கொள்வீர்கள்.தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.உடன் பிறப்புகள் தக்க சமயத்தில் உதவுவர்.

துலாம்: பேச்சை குறைத்து காரியத்தில் கருத்தோடு செயல்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.பணவரவு திருப்தி தரும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அகலும்

விருச்சிகம்: அன்றாட பணிகளில் இருந்து வந்த தோய்வு அகலும்.தடைபட்ட காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும்.பணவரவு திருப்தி தரும்.கடன்கள் அடைபடும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

தனுசு:  இறைவழிபாட்டால் இன்பங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.தடைப்பட்டு வந்த காரியங்கள் தற்போது நடைபெற்று முடியும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம்: பேச்சால் அனைவரையும் இழுத்து விடுவீர்கள்.எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைத்து மகிழ்வீர்கள்.மனதிற்கு இனிய சம்பவத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பிடித்த ஒன்றிற்காக கடைசி வரை நின்று அதை சாதிப்பீர்கள்

கும்பம்:  மனக்குழப்பம் அகலும்.மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.பேச்சை குறைத்து செயலில் இறங்குவீர்கள்.கவனசிதறல் அதிகரிக்கும்.இறைவழிபாட்டால் மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

மீனம்: பரபரப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டை பெற்று மகிழ்வீர்கள்.பணிச்சுமை குறையும்.மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டவாறே முடிப்பீர்கள்.

Recent Posts

ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!

ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!

மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…

2 minutes ago

அப்போ சரியா செஞ்சேன் இப்போ இல்லை…ஜாகீர் கானுடன் புலம்பிய ரோஹித் சர்மா!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…

13 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை..இன்று இந்த 17 மாவட்டத்திற்கு அலர்ட்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…

51 minutes ago

கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!

புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

1 hour ago

லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…

1 hour ago

KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago