இன்றைய(05.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

வியாழகிழமை( 05.03.2020) விகாரி வருடம், மாசி 22ம் தேதி இன்று நல்ல நேரம் காலை 10.30 – 11.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 1.30 – 3.00 எம கண்டம் 6.00 – 7.30குளிகை 9.00 – 10.30 திதி:தசமி நட்சத்திரம் : திருவாதிரை சந்திராஷ்டமம் :கேட்டை

யோகம்:  சித்த யோகம், சூலம்: தெற்கு,பரிகாரம்: தைலம், இன்றைய விசேஷம்: ஸ்மார்த்த ஏகாதசி. காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்ஸசம்,முகூர்த்ததினம்.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
மேஷம்: நண்பர்கள் வழியாக நல்ல தகவல் கிடைக்கும் நாள். பண நெருக்கடி அகலும். ஊக்கத்தோடு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்: முன்னேற்றம் காணும் நாள். காசு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நீண்ட நாளைய ஆசையொன்று இன்று நிறைவேறும்.
மிதுனம்: பேச்சால் மற்றவர்களை கிரங்கடித்து விடுவீர்கள் .குடும்பத் தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.மனமகிழ்ச்சி காணும்.
கடகம்: இடமாற்றம் குறித்த இனிய தகவல் வந்து சேரும்.இல்லத்திற்கு விருந்தினர் வருகை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித் தகவல் வழிகாட்டும்.
சிம்மம்:  ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.  இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்யோகத்தில் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் வந்துசேர வாய்ப்புள்ளது.
கன்னி: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனதிற்கு இனியவர்களை சந்தித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டவாறு செயல்படுத்தி காட்டுவீர்கள்.

துலாம்: சொல்லும் சொல் வெல்லும் சொல்லாக மாறுகின்ற நாள். நெருங்கியவர்களோடு நீடித்துவந்த பிரச்சினை அகலும். தெளிவு பிறக்கும்.புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.

விருச்சிகம்: ஆசைகள் நிறைவேறும் நாள். ஆலய வழிபாடு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வீர்கள்.வரன்கள் நழுவி செல்லும்.

தனுசு: மற்றவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. லை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: தன்னம்பிக்கையானது அதிகரிக்கும் நாள். ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் தானாக விலகும். மனத்திற்கு பிடித்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.

கும்பம்: கனவுகள்  எல்லாம் நிஜமாகும் நாள். தொட்ட காரியம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகி செல்வர். சொத்துக்களில் நிலவிய வில்லங்கங்கள் அகலும். திருமணப் பேச்சுக் கள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தமடைவீர்கள்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைத்து மகிழும் நாள்.  தாய்வழி தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி குறித்து ஆர்வம் காட்டுவீர்கள்.வரன்கள் வாயில் கதவைத்தட்டும்.மனத்திற்கு இனியவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

5 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

5 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

5 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

6 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

6 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

7 hours ago