இன்றைய (20.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Default Image

மேஷம் : உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் நாள். இல்லத்தில் நல்லகாரியம் நடைபெறும்.தொழிலில் வளர்ச் கூடும். வருமானம் பெருகும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம் : இறைவழிபாட்டால் மனமகிழும் நாள்.திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும்.வரவு திருப்தி தரும்.வரன் கள் அமைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மிதுனம் : மனக்குழப்பம் அகலும் நாள். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்குகாகும்.பணி துரிதமாக நடைபெறும்.நினைத்தப்படி காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள்.

கடகம் :  நல்லவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். புதிய நண்பர்களோடு மகிழ்வீர்கள். பணி விரைவாக நடக்கும்.வேலை வாய்ப்பு தொடர்பாக நல்ல தகவல் வந்து சேரும்.குலத்தெய்வ வழிபாடு குடும்பத்திற்கு நன்மை தரும்.

சிம்மம் :  புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்.எதிர்பார்த்தபடி ஆதாயம் கிடைக்கும்.  வாக்குவாதத்தை தவிர்த்து பொறுமையாக காரியத்தை செய்து முடிப்பீர்கள்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.பணவரவு திருப்தி தரும்.

கன்னி : எதிர்பார்த்த காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும் நாள்.பண வரவு திருப்தி தரும்.எண்ணிய காரியம் எண்ணியபடி நடந்து வெற்றி கிடைக்கும். உறவினர் வழிப் பிரச்சினை  முடிவிற்கு வரும்.

துலாம் : குடும்பத்தின் மீது அன்பு அதிகரிக்கும் நாள். கட்டுமான பணியில் ஏற்பட்ட தடை அகலும். பிள்ளைகளால் புகழ் கூடும்.சுறுசுறுப்பாக பணிகள் நடைபெறும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் : பாராட்டும், புகழும் பன் மடங்கு கூடும் நாள். தொலைத்தூரப் பயணத்தால் பலன் கிடைக்கும். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். சொல்லி சொல்லை செயலாக்க முனைப்பு காட்டுவீர்கள்.

தனுசு : விடாமுயற்சிக்கு வெற்றிகிடைக்கும் நாள். விலகிச்சென்றவர்கள் எல்லாம் விரும்பி வந்து இணை வர். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனம் தேவை. சகோதர வழியில் பாசம் அதிகரிக்கும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும்.

மகரம் : மனதிற்கு இனிய நபர்களை சந்தித்து மகிழ்ச்சி காணும் நாள். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணி மீண்டும் தொடரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர். அயல்நாட்டில் இருந்து அழைப்புகள் வரும்.

கும்பம் :  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். அலைச்சலுக்கு கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீகள்.தெளிவு பிறக்கும்.வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை குலத்தெய்வ வழிபாடு உடன் இருந்து காக்கும்.

மீனம் : பொறுமையை கடைபிடிக்கும் நாள்.நிதானத்தோடு செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.விட்டுகொடுத்து செல்வது நல்லது.அன்றாட பணிகளை  சுறுசுறுப்பாக மேற்கொள்வீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala