மேஷம் : தாமதமாகிய காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும் நாள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நினைத்தது நிறைவேறும்.
ரிஷபம் : திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படி நடைபெறும் நாள்.சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.எதிர்பாராத வகையில் வரன் கள் வாயிற்கதைவைத் தட்டும்
மிதுனம் : எண்ணங்கள் எண்ணியவாறு நடக்கும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் .
கடகம் :. காலை நேரத்தை கலகலப்புடன் தொடங்குவீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சிம்மம் : நீண்டநாள் ஆசை நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பிள்ளைகளால் வருமானங்கள் வந்து சேரும்.
கன்னி : விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணியை மீண்டும் தொடருவீர்கள்.கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காககும். இடமாற்றம், வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்தனை மேலொங்கும்.
துலாம் : அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. வாகன புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும். வரவும், செலவும் சமமாகும். குடும்பத்தில் அமைதி கூடும்
விருச்சிகம் : பொருள்வரவு கூடும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டு பகை மாறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு : குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி கிடைக்கும்.
மகரம் : அலைபேசி வழி தகவல் அனுகூலத்தை தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதை நோக்கி செல்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.
கும்பம் : நினைத்த காரியம் நிறைவேறும். மனநிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.இறைவழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர்மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.
மீனம் : தடைகள் அகலும் நாள். தனவரவு மனதிற்கு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…