மேஷம் : வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். நிதானத்தோடு செயல்படுவீர்கள். உறவினர் வழியில் தொல்லை ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கலாம். கொடுக்கல்–வாங்கல்களில் கவனம் தேவை.
ரிஷபம் :தெளிவு பிறக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும்.வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம் :குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். உறவினர்களால் பலன் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.மனநிம்மதி அடையும்.
கடகம் : உள்ளத்தில் உற்சாகம் ஏற்படும் நாள். விரதம், வழிபாடு போன்றவைகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் உள்ளம் மகிழ உதவுவர். பயணத்தால் பலன் கிடைக்கும்.
சிம்மம் : அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் காரணமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.தனவரவு திருப்தி தரும்.விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி : வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகி மகிழும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல் ஒழுங்காகும். பயணம் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.னேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வீடு,வாங்கும் யோகம் கைகூடும்.
துலாம் : பணியில் ஏற்பட்டு வந்த தடை அகலும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளுவீர்கள்.மாற்று இனத்தவர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பயணத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம் : பாராட்டு மற்றும் புகழ் பன்மடங்கு கூடும் நாள். பாதியில் நின்ற பணியானது மீண்டும் தொடரும். பொருளாதார நிலையானது உயரும். நல்ல தகவலை நண்பர்கள் கொண்டு வந்து சேர்ப்பர். பிரபலங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும்.
தனுசு : சொன்ன சொல்லை காப்பற்றி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.புதிய பொறுப்புகள் வந்து சேரும். நெடுத்தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்க வழிபிறக்கும்.சொத்துகள் வாங்க ,விற்க எடுத்த முயற்சியானது வெற்றி பெறும்.
மகரம் : வழிபாடுகளில் சிந்தனையைச் செலுத்தி மகிழும் நாள்.வருமானம் இரட்டிப்பாகும். பூர்வீகச் சொத்துகளில் லாபம் கிடைக்கும். மறதியின் காரணமாக பாதியில் நின்ற பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
கும்பம் : வேண்டாம் என்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். அக்கம்பக்கத்தினரிடம் அளவாகப் பழகுவது நல்லது.நெருங்கிய நண்பர் ஒருவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளும் கவலையை ஏற்படுத்தும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
மீனம் : நினைத்த காரியம் நினைத்தவாறே நடைபெறும் நாள். நாடு மாற்றச் சிந்தனையானது மேலொங்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். நாசுக்காகப் பேசி பாக்கிகளை வசுலிப்பீர்கள்.ஆரோக்கியம் சீராகி மனம் உற்சாகமடையும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…