இன்றைய (13.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் : பயணங்களால் பயனைடையும் நாள்.உடன் பிறப்புகள் உதவிகள் செய்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கோபத்தை குறைத்து பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷபம் : ஆலய வழிபாட்டால் ஆனந்த்தை வரவைக்கும் நாள். நிதி நிலை உயரும். உங்களுக்கு சாதகமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களின் புகழ் அதிகரிக்கும். கல்யாண கனவுகள் எல்லாம் இப்போது நனவாகும்.

மிதுனம் : பொருளாதரத்தில் உயர்வு ஏற்படும்  நாள். மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும். பக்கத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.

கடகம் : உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வரும் நாள்.இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்  விரயங்களை தடுக்க ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படும் அறிகுறி உள்ளது.

சிம்மம் : எதிர்கால இனிமையாக வழிவகுத்து செயலபடும் நாள்.லாபம் அதிகரிக்கும். அரசியல் வாதிகளின் அனுகூலம் கிடைக்கும்.குடும்பத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி : எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணுகின்ற நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் மத்தியில் உங்களின் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் : இது நாள் வரை ஏற்பட்டு வந்த தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர். பெண்வழியில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவை நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அலைச்சல்கள் அகலும்.

விருச்சிகம் : நிதானத்தை கடைபிடிப்பதன் மூலமாக இன்று நினைத்தது நிறைவேற்றும் நாள் . வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தியாக அருகில் இருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது.இன்று  நந்தீ  வழிபாடு உங்களுக்கு மேலும்  நன்மை தரும்.

தனுசு : குடும்ப நலன் கருதி நீங்கள் எடுத்தமுயற் சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்.உறவினர் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்ல பலனைத் தரும்.மனைவி வழியே வந்த பிரச்சினைகள் தீரும்.

மகரம் : ஆரோக்கிய சீராகி ஆனந்தம் அளிக்கும் நாள்.இன்று சிவாலய வழிபாட்டால் மேலும் நற்பலன் களை பெறலாம்.உற்றார்- உறவினர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அக்கம் பக்கத்து வீட்டாரிடம்  ஏற்கனவே எதாவது சண்டை சச்சரவு இருந்தால் தற்போது அவை மாறும்.

கும்பம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி  கண்டிப்பாக வெற்றி தரும். பூர்வீக  சொத்துகளின் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

மீனம் : இன்று  உற்சாகமாக  பணியை தொடங்கி மகிழும் நாள்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு திருப்தி தரும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். கட்டுமானப் பணியை தொடர நினைக்கும் கனவு பலிக்கும்.

Recent Posts

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

8 minutes ago

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…

51 minutes ago

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

2 hours ago

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

3 hours ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

3 hours ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

3 hours ago