இன்றைய (07.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் :

இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாள். இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதிய நட்புவட்டாரங்கள்  கிடைக்கும். அதன் மூலம் நட்பு வட்டராம் விரிவடையும் நாள்.

ரிஷபம் :

இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்து காணப்படும். இதன் மூலம் உங்கள் கனவுகள் நிறைவேறும். உங்கள் லட்சியத்திற்கான பாதைகளை அமைத்து கொண்டு செயல்படுவது சிறந்தது. உங்கள் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு கூடும்.

மிதுனம் :

இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. உங்கள் இலக்குகளை அடைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.

கடகம் :

இன்று நல்ல பலன்கள் கிடைக்காது. சில சமயங்களில் உங்களிடம் நம்பிக்கை உணர்வு குறைவாக இருக்கும். ஆதலால் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

சிம்மம் :

இன்று முன்னேறுவதற்கு பலன்கள் கிடைக்கும். தொடர் முயற்சி மூலம் வெற்றிகள் கிட்டும். தடைகளை வெல்ல மனதில் உறுதி தேவை.

கன்னி :

இன்று உங்களுக்கு ஏற்ற சூழ்நிலை தென்படும். அந்த சூழ்நிலை உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.

துலாம் :

இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்ககூடும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். பிரார்த்தனைகள் சிறந்த பலனளிக்கும்.

விருச்சிகம் :

இன்று உங்களின் சாதகமான சூழ்நிலைகளை விட்டு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அசௌகரியதால் பதட்டம் நிறைந்து காணப்படும். பொழுதுபோக்கு நிகழ்சிகளில் கலந்துகொள்வதின் மூலம் பதட்டங்கள் விலகி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

தனுசு :

இன்று எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். விரைவாக முடிவுகளை எடுப்பீர்கள். உங்களது திறமை உங்கள் நண்பர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தும். நீங்கள் விழிப்புடன் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.

மகரம் :

இன்று சம்பவங்கள் சரியாக நடைபெற நல்ல அணுகுமுறை தேவை. உங்கள் செயல்களில் விவேகம் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வில் முக்கியமான விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்த்துவிடவும்.

கும்பம் :

உங்கள் வளர்ச்சியில் தடைகள் உண்டாகும். இதனால் உங்களுக்கு வருத்தமும். பதட்டமும்  காணப்படும். மன அமைதி பெறுவதற்கு பிரார்த்தனைகள் மற்றும் தியானம் உங்களுக்கு அவசியம்.

மீனம் :

இன்று உங்களுக்கு மகிழ்சியான நாளாக அமையாது . உங்கள் வளர்ச்சியை தாமதபடுத்தும் வகையில் பதட்டமான சூழ்நிலைகள் காணப்படலாம். உங்கள் இலக்குகளை அடைய முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

4 minutes ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

26 minutes ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

11 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

12 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

13 hours ago