இன்றைய (01.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று அதிர்ஷ்டமான நாள். திருப்திகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் : இன்று எதிர்பார்க்காத வெற்றிகள் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனம் மூலம் நினைத்த காரியம் நடைபெறும்.

மிதுனம் : இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். கடினமான சூழல்கள் காணப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் மன ஆறுதல் கிடைக்கும்.

கடகம் : இன்று திருப்திகரமான வரங்கள் கிடைக்காது. திட்டமிட்ட செயல்களை நடத்த முயற்சி வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

சிம்மம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு சாதகமான நாள். கடின உழைப்பு, விடாமுயற்சி மூலம் நீங்கள் நினைத்ததை அடையலாம்.

கன்னி : இன்று முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றியை ரசிக்கலாம். இன்று மகிழ்ச்சியான நாள்.

துலாம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. கடினமான சூழ்நிலைகளை கவனமாக கையாள வேண்டும். தியானம் மேற்கொள்வது உங்களுக்கு மனநிம்மதியை கொடுக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன் கிடைக்காது. உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்த சாதகமான பலன்களை பெற முயற்சி செய்யுங்கள்.

தனுஷ் : உங்கள் வளர்ச்சிக்கு உதவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். நீங்கள் நினைக்கும் லட்சியம் நிறைவேறும். திருப்தியும் நல்ல உணர்வும் காணப்படும்.

மகரம் : இன்று குழப்பமான மனநிலையும் வருத்தமான மன நிலையில் காணப்படும். அதனை சமாளிக்க அமைதியுடன் இருக்க வேண்டும்.

கும்பம் : இன்று சீரான பலன் கிடைக்காது. சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனை திறமையுடன் கையாண்டு வெற்றியை உங்களுதாக்குங்கள்.

மீனம் : இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்காது. பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். தியானம் மேற்கொள்வதன் மூலம் சூழ்நிலையை சமாளித்து பயன் பெறலாம்.

Recent Posts

“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!

“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!

வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…

31 minutes ago

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்! விவசாயிகள் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா?

சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…

1 hour ago

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…

13 hours ago

“மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்”- தவெக தலைவர் விஜய் அறிக்கை!

சென்னை :  இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

13 hours ago

காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…

13 hours ago

வெறும் காகிதம் மாதிரி இருக்கு! பட்ஜெட் அறிவிப்பு…அண்ணாமலை விமர்சனம்!

சென்னை :  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

14 hours ago