மேஷம் : இன்று சவால்களை சந்திக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுதல் தவிர்த்து அமைதியுடன் செயல்பட வேண்டும்.
ரிஷபம் : இன்று மிதமான வளர்ச்சி உள்ள நாள். பொறுமையுடனும் உறுதியுடனும் இருந்தால் உங்கள் லட்சியத்தை அடையலாம்.
மிதுனம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றி கொள்ள இன்று உகந்த நாள். மனம் அமைதியுடன் இருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனை தரும்.
கடகம் : இன்று சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்த்து செயல்பட வேண்டும். தியானம் மேற்கொள்ள வேண்டும்.
சிம்மம் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. ஆன்மிக பயணங்கள் மன அமைதியை தரும். தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் இன்றைய நாளை எதிர் கொள்ள வேண்டும்.
கன்னி : இன்று உங்களுக்கு விருப்பமான சில அசௌகரியங்களை சூழ்நிலை இருக்கும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பொறுமையை கையாள வேண்டும்.
துலாம் : இன்று முன்னேற்றத்தினை பெறுவதற்கான உற்சாகம் உங்களிடம் இருக்கும். அனைத்து வித்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக உணருவீர்கள்.
விருச்சிகம் : இன்று முன்னேறுவதற்கு பலன்கள் கிடைக்கும். பயணங்கள் காணப்படும் ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் மனதில் தெளிவு உண்டாகும். கடினமான சூழ்நிலைகளும் எளிதாக காணப்படும்.
தனுசு : இன்று மந்தமாக உணர்வீர்கள். பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். எந்த விஷயத்தையும் எளிதில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மகரம் : தன்னம்பிக்கை குறைவாக காணப்படும் நாள். உங்கள் லட்சியங்களை அடைவதற்கு தடை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கும்பம் : இன்று வளர்ச்சி உள்ள நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.
மீனம் : இன்று உற்சாகமான தருணங்களை நீங்கள் சந்திக்கலாம். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…