இன்றைய (01.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று உங்கள் எண்ணத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கடவுளை வணங்குவது தியானம் மேற்கொள்வது போன்றவை உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். மன அமைதி இருக்கும்.

ரிஷபம் : இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு உகந்தநாள் அல்ல. நீங்கள் எதிர்பார்த்த பலன் தாமதமாக கிடைக்கும். எதனையும் எதிர்பார்க்க கூடாது.

மிதுனம் : எந்த ஒரு விஷயத்தையும் அமைதியாக கையாள வேண்டும். ஆன்மிக ஈடுபாடு உடன் எந்தவித செயலையும் செய்தால் அது உங்களுக்கு சாதகமாக மாறும்.

கடகம் : முன்னேறுவதற்கு பலன்கள் கிடைக்கும் நாள். நம்பிக்கையுடன் நீங்கள் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை விரைவாக அடைவீர்கள்.

சிம்மம் : உங்களுக்கு தேவையான பலன்கள் சில நேரம் கிடைக்காமல் போகும். நம்பிக்கையும் உறுதியும் இன்று குறைந்து காணப்படும். உற்சாகமாக செயல்படுங்கள் சின்ன சின்ன பயணங்கள் மன அமைதியைத் தரும்.

கன்னி : சாதகமான பலன்களை அடைய விவேகத்துடன் செயல்களை அணுக வேண்டும். சில வார்த்தைகள் உங்களுக்கு எதிராக திரும்பக்கூடும். அதனால் கவனமாக பேச வேண்டும்.

துலாம் : நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்பட்டால் இன்றைய நாள் உங்களுக்கு அழகாக இருக்கும். சரியான குறிக்கோள்களை வைத்திருந்தால் அது உங்கள் நம்பிக்கையை பலப்படுத்த உதவும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு நல்ல நாள். மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு இன்றைய நாளை அணுகுவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

தனுசு : நம்பிக்கையுடன் செயல்களை செய்ய வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் செய்தால் அது உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்.

மகரம் : இன்று மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். அது உங்களை சோம்பலுடன் இருக்கும் நிலையில் வைத்திருக்கும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.

கும்பம் : உங்கள் துரதிஷ்டம் மதிப்புமிக்க வாய்ப்புகளை பயன்படுத்த முடியாத நிலையில் சூழ்நிலை அமைந்து விடும். நல்ல வாய்ப்புகளை இழக்கும் சூழல் உண்டாகும். நீங்கள் வருத்ததுடன் இருக்கும் நாள்.

மீனம் : இன்று உங்களுக்கான நாள். நீங்கள் விரும்பியது நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மையை பெற்றுத்தரும்.

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

4 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

6 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

9 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

9 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

10 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

10 hours ago