மேஷம் : இன்று உங்களுக்கான நாள் இல்லை. ஏதோ ஒன்று இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். பொறுமை மேற்கொள்வது சிறந்தது.
ரிஷபம் : வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று கொண்டாடுவதற்கான சூழ்நிலை உண்டாகும்.
மிதுனம் : கடினமாக உழைத்து அதற்கான பலனை பெறும் நாள். முன்னேற்றம் இருக்கும் நாள். இன்று உங்களுக்கு நல்ல நாள்.
கடகம் : அமைதியை தேடி வெளியிடங்களுக்கு செல்ல கூடிய நாள். எதனையும் உணர்ச்சிவசப்பட்டு செய்ய வேண்டாம். இன்று எதார்த்தமாக செய்தாலே போதும். எதிலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
சிம்மம் : இன்று நீங்கள் உதவி செய்ய ஏற்ற நாள். அதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கன்னி : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சமநிலையான உணர்வு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
துலாம் ; இன்று சுறுசுறுப்பான நாள். நீங்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
விருச்சிகம் : சுமாரான நாள். எதார்த்தமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். முயற்சி நல்ல பலனை தரும்.
தனுசு : முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாளில்லை. உங்கள் செயல்களில் சிறிது கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுதலை தடுப்பது நல்லது.
மகரம் : உங்களது விடுபட்ட பணிகளை முடிக்க இன்று இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று வளர்ச்சி உள்ள நாள். அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
கும்பம் : இன்றைய நாள் சீராக இருக்கும். திருப்திகரமாக உணர்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும் நாள். அதனை முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மீனம் : உங்கள் செயல்களை எந்த வித கடின முயற்சியும் இல்லாமல் சுமுகமாக மேற்கொள்ள வேண்டும். அது நல்ல பலனை தரும். உங்கள் நம்பிக்கை உடைபடும் சூழல் உண்டாகும். அதனை தவிர்த்து தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…