மேஷம் : எதையும் உணர்ச்சிபூர்வமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள் மன உளைச்சலின்றி இருக்கலாம். வார்த்தை கவனம் தேவை. சூழ்நிலை சரியில்லை என நினைத்தால் தவிர்த்திடுங்கள்.
ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உங்கள் பேச்சு மற்றவர்களை கவரும்.
மிதுனம் : மகிழ்ச்சியான நாளாக இன்று அமையாது. எதையும் எதிர்பார்க்காமல் இன்றைய நாளை சந்தியுங்கள். இன்று வளர்ச்சியும் பலனும் குறைவாக இருக்கும்.
கடகம் : எந்த விஷயத்தையும் அமைதி கட்டுப்பாடு கொண்டு ஆரம்பியுங்கள். ஆன்மிகம் மற்றும் பொழுதுபோக்கு மனதை அமைதிப்படுத்தும்.
சிம்மம் : புத்திசாலித்தனத்துடன் செயல்ப்பட்டு இலக்குகளை அடையும் நாள். புத்தி கூர்மை கொண்டு இன்றைய நாளை அணுகுங்கள். அமைதியை கடைபிடியுங்கள்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நம்பிகையோடு செயல்பட்டால் வெற்றி உங்கள் வசம். நட்பு வட்டாரம் விரிவடையும் நாள்.
துலாம் : இன்று பரந்த மனப்பான்மையுடன் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் லட்சியத்தை எளிதாக அடைய உதவும் நாள். உங்கள் நேர்மை வெற்றிகளை பெற்று தரும். பிறருக்கு உதவி செய்யுங்கள் மனநிம்மதி கிடைக்கும்.
விருச்சிகம் : இன்று மகிழ்ச்சியானா நாளாக இருக்காது. அதிகமாக சிந்தித்தால் மனநிம்மதி இருக்காது. அதனால், எதனையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் நிம்மதியாக இருங்கள்.
தனுசு : இன்று சுமுகமான பலன்கள் கிடைப்பது கஷ்டம். திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றி கிட்டும். சில சமயங்களில் பொறுமை இழக்கும் சூழல் உருவாகலாம், ஆதலால் அமைதியாக இருக்க முயலுங்கள்.
மகரம் : நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். உற்சாகமாக செயல்படுவதால் வெற்றியுடன் செயல்களை முடிப்பீர்கள். அதிக ஆற்றலும் வளர்ச்சியை மேம்படுத்தும்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். இன்றைய செயல்கள் சுமுகமாக முடியும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்கள் வாழ்வு மங்களகரமான இருக்கும்.
மீனம் : விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். அப்படி இருந்தால் தான் கடினமான சூழ்நிலைகளை கையாள முடியும். அதிகமாக சிந்திக்க வேண்டாம். தெளிவான எண்ணம் வேண்டும்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…