மேஷம் : முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மகிழ்ச்சி இல்லாத சூழல் உண்டாகும். சில இடங்களில் பொறுமையாகவும் சில இடங்களில் அமைதியாகவும் இருக்க வேண்டும்.
ரிஷபம் : இன்றைய செயல்களை பொறுமையாக செய்ய வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.
மிதுனம் : உங்கள் சுய வளர்ச்சியில் தடைகள் காணப்படும். அமைதியான அணுகுமுறை மிகவும் அவசியம். தியானம் மேற்கொள்ளுங்கள் அது உங்களுக்கு நல்லதை தரும்.
கடகம் : உங்கள் விடாமுயற்சி வெற்றியை பெற்றுத்தரும். ஆனாலும் திருப்தியற்ற நிலை உண்டாகும். எனவே உயர்ந்த தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது.
சிம்மம் : உங்களிடம் உள்ள ஆர்வம் அடுத்தடுத்த செயல்களை விரைவாக செய்து முடிக்க பெரிதும் உதவும். உங்கள் நலனை மனதில் வைத்துக்கொண்டு நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
கன்னி : உங்களள் கவலை உங்களை ஆட்கொள்வதினை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டும். . நேர்மறையான எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும், உங்களால் கண்டிப்பாக வெற்றியடைய முடியும் என மன உறுதி கொள்ளுங்கள்.
துலாம் : இன்று உங்கள் பொறுமை சோதிக்கப்படும் நாளாக இருக்கும். இன்று திட்டமிட்டு செயல்படுங்கள். பிரார்தனைகளில் ஈடுபடுங்கள் அது உங்களை நல்வழிப்படுத்தும்.
விருச்சிகம் : இன்று சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தனுசு : இன்று மறக்க முடியாத நாளாக இருக்ககூடும். உங்கள் இலக்குகளை நிர்ணயித்து அதில் வெற்றி கிடைக்கும்.
மகரம் : இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை தேவை. உணர்ச்சிவசப்பட்டு எதனையும் செய்ய வேண்டாம். உங்கள் அணுகுமுறையில் தளர்வாக இருங்கள். தியானம் மேற்கொள்ளுங்கள்.
கும்பம் : உங்கள் ஆசைகளை கணக்கில் கொண்டு உங்கள் செயல்களை செய்யுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
மீனம் : திட்டமிட்டு உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி உங்கள் கைவசம் அமையும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…