இன்றைய (12.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : இன்று உங்களுக்கு கடுமையான நாளாக இருக்கும்.  நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள் இறை வழிபாட்டு செயல்கள் உங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
ரிஷபம் : இன்று மகிழ்ச்சியாக இருக்காது. நீங்கள் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரலாம். இன்று அசௌகரியமான சூழ்நிலைகள் காணப்படலாம்.  மன நிம்மதியை இழக்கும் நாளாக இது இருக்கும்.
மிதுனம் : நீங்கள் நினைக்கும் விஷயங்கள் எந்தவித பிரச்னையும் இன்றி நடக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேறும் நாள். உங்கள் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.
கடகம் : வருங்கால லட்சியம் என்னவென்று நீங்கள் சிந்திக்கும் நாள். அதற்கான இலக்கை நோக்கி ஆற்றலை பயன்படும் நாள்.
சிம்மம் : இன்று சோம்பலாக நீங்கள் உணரும் நாள். இன்று செய்யப்போகும் செயல்களை கவனமாக செய்ய வேண்டிய நாள்.
கன்னி : இன்று அசௌகரியமாக உணர்வீர்கள். மன அழுத்தம் ஏற்படலாம். ஏதேனும் பொழுதுபோக்கு அம்சங்களை பாருங்கள் மனம் அமைதி அடையும்.
துலாம் : நீங்கள் எதிர்பார்க்காதது நடக்கும். அதனால் பதட்டமான சூழல் உருவாகும். அடுத்து என்ன செய்யவேண்டும் என்கிற பதட்டமான சூழ்நிலை உருவாக்கலாம்.
விருச்சிகம் : நீங்கள் முன்னேறுவதற்கான நாளாக அமையும். உங்கள் இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். அந்த வழியில் இருக்கும் தடைகளை தகர்த்தெறிய தயங்க மாட்டீர்கள்.
தனுசு : எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணம் இன்று உங்களுக்கு வேண்டும். புதிய மனிதர்களுடன் பழகுவதற்கும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். சுற்றார்களிடம் நல்லுறவை மேம்படுத்தி கொள்ளுங்கள்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு அசௌகரியங்களை தரும். வேலைப்பளுவை அதிகரிக்கும்.
கும்பம் : உங்களின் குறிக்கோள்களை அடைய மிக சிறந்த நாள். பயணங்கள் நல்ல வழியைஉண்டாக்கும். அந்த வழியை கெட்டியாக பிடித்துக்கொண்டு முன்னேற பாதை வகுத்து கொள்ளுங்கள்.
மீனம் : இன்று நீங்கள் கவலையான நாள். மன அழுத்தம் உண்டாகும் நாள். மனதை அமைதியுடன் வைத்திருக்க வெளியிடங்களுக்கு செல்லுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin
annamalai
Arittapatti - Tungsten