மேஷம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது கடினம். இன்று சில சௌகரியங்களை இழக்கும் வாய்ப்புள்ளது. அது உங்களுக்கு கவலையைத் தரும். இன்று கஞ்சம் சுமாரான நாள்
ரிஷபம் : இந்து தடைகள் இருக்கும் நாள். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். பொழுதுபோக்குகளில் அதிகம் ஈடுபடுங்கள்.
மிதுனம் : சீரான நாள். மனம் அமைதி இருக்கும் நாள். முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
கடகம் :இன்று உங்களுக்கு லாபம் தரும் நாளாக இருக்கும் புத்துணர்ச்சியும் உறுதியும் இருக்கும் நாள். புதிய முயற்சிகள் லாபத்தை அளிக்கும்.
சிம்மம் : பதட்டமாக நாளாக இருக்கக்கூடும். எதனையும் எளிதாக கொடுத்துக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கன்னி : இன்றைய நாள் சாதகமான நாளாக அமையாது. எதிர்மறையாக எதுவம் என்ன வேண்டாம். எதனையும் நேர்மறையாக எண்ணத்தோடு அணுகுங்கள்.
துலாம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். நல்ல நாளாக அமையும். உங்களுக்கு திருப்திகரமாக உணரும் சூழல் உருவாகும்.
விருச்சகம் : இன்று மிகவும் நல்ல நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களுக்கு நல்ல மதிப்புகளை தரும். தியானம் மேற்கொள்வது மிகவும் சிறந்தது.
தனுசு : இன்றைய நாள் சாதகமாக இருக்காது. மிகவும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். ஆதலால் பொறுமையாக இருப்பது நல்லது.
மகரம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக அமையாது. இறை பிரார்த்தனைகள் மன அமைதியை தரும். மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
கும்பம் ; இன்று மிகவும் நல்ல நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.
மீனம் : இன்று சாதகமான நாளாக இருக்காது. ஆன்மீக பயணங்கள் மனதிற்கு அமைதியை தரும். நல்ல பலனும் இருக்கும்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…