இன்றைய (10.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். கடினமான சவால்கள் காத்திருக்கின்றன. இறைவனை வாங்குங்கள் நல்லது நடக்கும்.
ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். உங்கள் புத்தியை பயன்படுத்தி வெற்றிகளை குவிக்கலாம்.  கடின உழைப்பு பலன் தரும். உங்கள் மீதான நன் மதிப்பு பெருகும் நாள்.
மிதுனம் : இன்று வளமான நாள். முயற்சி திருவினையாக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்ககூடிய நாள்.
கடகம் :  நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் மிகவும் ஆழமாக செயல்படாமல் யதார்த்தமாக செயல்படுங்கள். புதிய இடங்களுக்கு செல்லுங்கள் மனம் அமைதியாக இருக்கும். இன்று உங்களுக்கு அமைதியான அணுகுமுறை முக்கிய தேவை.
சிம்மம் : இன்று அமைதியாக இருத்தல் நல்லது. பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும். குல தெய்வத்தினை வணங்குங்கள்.
கன்னி : இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். நீங்கள் செய்யும் செயல் வெற்றியில் தான் முடியும் அதனால், உற்சாகமாக இருப்பீர்கள் புதிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
துலாம் : இன்றைய நாள் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். இன்று எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மன உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் அதிகமாக காணப்படும்.
விருச்சிகம் : சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிகமாக யோசிக்க வேண்டாம். நீங்கள் நினைக்கும் முடிவுகள் கெட்டதாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஆதலால், செயல்களை கவனமாகச் செய்ய வேண்டும்.
தனுசு : இன்று மந்தமான நாள். எளிதில் உணர்ச்சி வசப்படகூடிய நாள். முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
மகரம் : மிகவும் துடிப்பான நாள் இன்று.  உங்களிடம் நம்பிக்கை அதிகமாக இருக்கும். யாருக்கும் பாதகமில்லாமல் சமநிலையோடு நடந்துகொள்வீர்கள். இது உங்களுக்கு வெற்றியை பெற்று தரும்.
கும்பம் : இன்று வீண் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டாம். இன்று உங்களுக்கு பிடித்தவற்றை இழக்க நேரும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பொது விழாக்களில் கலந்து கொள்வதும் உங்களுக்கு மன அமைதியை தரும்.
மீனம் : இன்று மந்தமான நாள். மன அமைதி பெற தைரியமாக இருங்கள்.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

4 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

6 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

6 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

7 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

7 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

8 hours ago