மேஷம் : இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியமான நாள். வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இன்று மேலோங்கி இருக்கும். பிராத்தனை, தியானம் செய்வது அவசியம்.
ரிஷபம் : இன்று மிகவும் உற்சாகமான நாள். உங்களின் மன உறுதி மற்றும் மன தைரியத்தால் எடுத்துக்கொண்ட காரியத்தில் சாதிக்கும் நாள். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.
மிதுனம் : இன்று உங்களை நீங்களே சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். பிராத்தனைகள் அவசியம்.
கடகம் : இன்று உங்களுக்கு திருப்தியற்ற நிலை உருவாகும். சிறிது கவலையுடன் இன்றைய நாளை கடத்தக்கூடிய நிலை உருவாகலாம். அதிகம் சிந்திப்பதை தவிருங்கள். இன்று உங்கள் சௌகரியங்கள் விட்டுக்கொடுக்கவேண்டிய சூழல் உருவாகும்
சிம்மம் : உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு இன்று கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை கொண்டு இந்நாளை தன்வசமாக்குவீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். விருந்தினர் வருகையினால் உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகும்.
துலாம் : இன்று உங்களுக்கு சவாலான நாள். பதட்டமாக உணரும் நாள். எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளவேண்டும். அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.
விருச்சிகம் : இன்று உங்களின் சிறந்த முயற்சிக்கும் தடை இருக்கும். மனம் அமைதியின்றி தவிக்கும். பதட்டமாக உணர்வீர்கள். பிரார்த்தனை தியானம் செய்ய வேண்டும்.
தனுசு : இன்று வியப்பூட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை உங்களிடத்தே காணப்படும். முடிவுகள் எடுப்பதில் முக்கியமானவராக இருப்பீர்கள்.
மகரம் : அனுசரித்து நடந்தால் இந்து முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்கள், நலம் விரும்பிகள் உங்களுக்கு நலம் புரிவார்கள். தனித்து இருப்பது போல உணர்வீர்கள். இறை வழிபாடு, தியானம் ஆகியவை உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.
கும்பம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். கவலை அளிக்கும் நாள், வெற்றிபெற கடுமையாக முயற்சிக்க வேண்டிய சூழல் உருவாகும். எளிதில் வெற்றி கிடைத்துவிடாது.
மீனம் : இன்றைய நாளில் விரைவாகவும், தீர்மானமாகவும், அமையும். இன்றைய நாளை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர்கள் அதிகமாக பொது விசேஷங்களில் கலந்துகொள்ளுங்கள்.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…